Why Mosquito Bites Only Me: ஏன் என்ன மட்டும் கொசு கடிக்குது..? அறிவியல் கூறும் காரணம்..!
Why Mosquito Bites Only Me: ஏன் என்ன மட்டும் கொசு கடிக்குது..? அறிவியல் கூறும் காரணம்..! மழைக் காலத்தில் எல்லோருக்கும் ஏற்படும் பிரச்சனை கொசு கடிப்பது தான். கொசுக்கடியால் மனிதனின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். அதே நேரத்தில் பல வைரஸ் காய்ச்சல் வருவதற்கு கூட இந்த கொசுக்களே காரணமாக இருக்கின்றன. Why Mosquito Bites Only Me: நாம் கூட்டாக அமர்ந்து கொண்டிருக்கும்போது ஒருவர் மட்டும் கொசுவை அடித்துக்கொண்டு, ஏன் இந்தக்கொசு என்ன மட்டும் கடிக்குது? என்று கொசுக் கடியால் புலம்பிக் கொண்டிருப்பார். எங்களுக்கு கொசு தெரியலையே ஒருவேளை கொசுவுக்கு உன் ரத்தம்தான் பிடிச்சுருக்கு போல என விளையாட்டாக பேசுவோம். அது ஏன் தெரியுமா…? கொசு கடி பற்றிய நம் குழப்பத்தை தீர்க்க நடத்தப்பட்ட ஆய்வு குறித்து, மெடிக்கல் எண்டோமொலோஜி இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கொசுக்களுக்கு மனிதர்களை வகை ரத்த பிரிவு மீது தான் பிரியம் அதிகமாம். மற்ற வகை ரத்தம் உடையோரை கடிக்கும் கொசுக்களை விட ‘O’ பிரிவு கொண்டவர்களுக்குத் தான் கொசுக்கடி அதிகம் கிடைக்கும். அதாவது மற்ற ரத்த வகை மனிதர்களை ஒரு முறை கொசு கடித்தால், ‘O’ பிரிவு உள்ள மனிதர்களை இ