இடுகைகள்

மார்ச், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Panam Kilangu Benefits: பனங்கிழங்கு சாப்பிடுவதால் சர்க்கரை நோயாளிகளுக்கு கிடைக்கும் பலன்.!

படம்
  மண்ணின் அடியில் இருக்கும் கிழங்கு வகைகளை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக் கூடாது என்று கூறுவார்கள். Panam Kilangu Benefits: காரணம், மண்ணுக்கு அடியில் விளைகின்ற கிழங்கு வகைகளில் அதிக அளவில் ஸ்டார்ச் மற்றும் சர்க்கரைச் சத்து இருக்கும் என்பதுவே. ஆனால் அத்தகைய கிழங்கு வகைகளில் பனங்கிழங்கு மட்டும் நீரிழிவு நோயாளிகள் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் அதில் அதிக அளவிலான நார்ச்சத்துக்கள் காணப்படுகின்றன. நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நார்ச்சத்து பனங்கிழங்கில் கிடைக்கிறது. அதேபோல பனங்கிழங்கில் உள்ள சில நுண்ணூட்டச்சத்துக்கள் கணையத்தில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது. வயிறு பிரச்சனை : நம் உடலில் ஏற்படும் வயிறு சம்பந்தம்பட்ட பிரச்சினைகளுக்கு மலச்சிக்கலே காரணமாகிறது. மலச்சிக்கல் ஏற்படக்காரணம் நம்முடைய உணவுப் பழக்கம் தான். அதற்கான தீர்வும் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் தான். அதிக நார்ச்சத்து உள்ள உணவுகளை சாப்பிட்டால் மெட்டபாலிசம் அதிகரிக்கும். மலச்சிக்கல் பிரச்சினை வராது. பனங்கிழங்கும் அப்படித்தான். பனங்கிழங்கில் மிக அதிக அளவில் நார்ச்சத்து இருக்கிறது. இது மலச்சிக்கலை

Kandankathiri Uses: முட்கள் நிறைந்த கண்டங்கத்திரியில் இவ்வளவு மருத்துவப் பயன்களா..!

படம்
  Kandankathiri Uses: முட்கள் நிறைந்த கண்டங்கத்திரியில் இவ்வளவு மருத்துவப் பயன்களா..! கண்டங்கத்திரி என்பது செடி வகையை சேர்ந்தது. இவை பெரும்பாலும் குப்பை மேடு, கரிசல் மண், செம்மண், வண்டல் மண் போன்ற இடங்களில் வளரக் கூடியது. Kandankathiri Uses: இதன் செடிகள் முழுவதும் முட்கள் இருக்கும், பூக்கள் நீல நிறத்தில் பூக்கும், சிறிய கத்தரிக்காய் வடிவிலான காய் காய்க்கும், பழுத்ததும் மஞ்சள் நிறமாக இருக்கும். கத்தரிக்காய் வகைகளில் ஒன்றான இதன் இலை, பூ, காய், பழம், விதை, பட்டை, வேர் என ஒவ்வொன்றும் மருத்துவ குணம் நிறைந்தவையாக காணப்படுகிறது. இதன் பழத்தை உணவாக எடுத்துக் கொண்டால் நம் உடலின் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். கண்டங்கத்திரி பழத்தை உலர்த்தி, நெருப்பில் சுட்டு, பொடியாக்கி, இலைகளில் வைத்துச் சுருட்டு போலச் செய்து புகை பிடிப்பதன் மூலம்  பல்வலி, பல் கூச்சம் தீரும். நுண்ணுயிர்கள் நம் உடலை பாதிக்காமல் இருப்பதற்கு கண்டங்கத்தரியின் பழங்கள் மற்றும் தண்டுகள் பயனுள்ளதாக இருக்கின்றன. கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி பயன்படுத்தினால் தலைவலி மற்றும் வாத நோய்க

Jambakka Achar | CHAMPAKKA PICKLE | Chambakka Achar | How to make chambakka achar | chambakka recipes

படம்