Flowers Used as Medicine: உடல் நோயை விரட்டும் பூக்கள்..! அறிந்து உண்போம், பயன்பெறுவோம்..!
Flowers Used as Medicine: உடல் நோயை விரட்டும் பூக்கள்..! அறிந்து உண்போம், பயன்பெறுவோம்..! உங்களை சுற்றி இருக்கும் பூக்களில் எத்தனை சாப்பிடும் படி இருக்கிறது என்று தெரியுமா? Flowers Used as Medicine: யாருக்கும் பூக்களின் முக்கியத்துவம் தெரிவதில்லை, நாம் அவற்றை அழகுக்காகவும், தலையில் வைக்கவும், பூஜைக்கும் மட்டுமே பயன்படுத்துகிறோம். நம்மை பொறுத்தவரை வாழைப்பூ, காலிஃப்ளவர் போன்ற பூக்களை மட்டுமே உணவாக சாப்பிடுகிறோம். இதை தவிற இன்னும் சில பூக்கள்(flowers) மருத்துவ பயன் அதிகம் நிறைந்து இருக்கின்றன. அதை பற்றி நாம் அறியலாம் வாருங்கள்! ரோஜா: ரோஜாவினை நாம் அழகுக்கு மட்டுமே பயன்படுத்துறோம், ஆனால் அதையும் தாண்டி ரோஜாவுக்குள்(rose) சில மருத்துவ சிறப்புகளும் இருக்கின்றது. ரோஜாவிலிருந்து எடுக்கப்படும் தைலம் காதுவலி, காது குத்தல், காதுப்புண், காதில் ரோகம் ஆகியவற்றை குணமாக்கும். குல்கந்தை சாப்பிட்டால் ரத்தம் சுத்தமடைந்து சருமம் பளபளப்பாகும். ரோஜா சர்பத்தை அருந்தினால் மூலச்சூடு, மலச்சிக்கல், குடலில் புண் குணமாகும். செயல் முறைகள்: ரோஜா இதழ்களை பிரித்து ஒரு கையளவு எடுத்து பாத்திரத்தில் போட்டு, 1 டம்ளர் தண
கருத்துகள்
கருத்துரையிடுக